சிவகாசி: ஸ்ரீவில்லிபுத்துார் அய்யம்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேஷ் 38. சிவகாசி கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று பணி முடிந்து வீட்டிற்கு சென்றவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. சிவகாசி அரசு மருத்துவமனையில் இறந்தார். இறந்த வெங்கடேசுக்கு மனைவி, 8, 3 வயதில் இரு குழந்தைகள் உள்ளனர். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement