டி.கல்லுப்பட்டி: டி.கல்லுப்பட்டியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் டி.எஸ்.பி இலக்கியா, இன்ஸ்பெக்டர் பத்ம நாபன் தலைமையில் நடந்தது. ஆட்டோ டிரைவர்கள் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டு மதுரை ரோடு, கள் ளிக்குடி ரோடு, அக்ரஹாரம் பகுதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement