காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ராயன்குட்டை பகுதியை சேர்ந்தவர் விஜய், 21. ஆழ்வார் பங்களா அருகில் உள்ள தனியார் பள்ளி விளையாட்டு மைதானத்தில், கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
நேற்று காலை சிவ காஞ்சி போலீசார் விஜய்யிடம் போலீசார் சோதனை செய்தனர். அங்கு கஞ்சா பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிந்தது.
அவற்றை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement