ஆன்மிகம்
தேர்த்திருவிழா
மாரியம்மன் கோவில், சூலக்கல். சிறப்பு அபிேஷகம், அலங்காரம்>>காலை, 6:00 மணி.
மண்டல அபிேஷகம்
* முத்து விநாயகர் கோவில், பி.கே.எஸ்., காலனி, ஜோதி நகர், பொள்ளாச்சி. அபிேஷகம், அலங்கார வழிபாடு >> மாலை, 6:00 மணி.
*செல்வ விநாயகர் கோவில், எல்.ஐ.ஜி., காலனி - 2, மகாலிங்கபுரம். சிறப்பு அபிேஷக, அலங்கார வழிபாடு>> காலை, 11:30 மணி.
சிறப்பு வழிபாடு
*மாரியம்மன் கோவில், கடை வீதி, பொள்ளாச்சி. அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார வழிபாடு >> காலை,6:00 மணி.
*சுப்ரமணிய சுவாமி கோவில், பொள்ளாச்சி. அபிேஷக, அலங்கார வழிபாடு >> காலை, 6:00 மணி.
* ஐயப்ப சுவாமி சுவாமி கோவில், பொள்ளாச்சி. சிறப்பு அபிேஷக, அலங்கார ஆராதனை >> காலை, 6:00 மணி.
கிணத்துக்கடவு
n ஆன்மிகம் n
சிறப்பு வழிபாடு
*பொன்மலை வேலாயுத சுவாமி கோவில், அபிேஷக, அலங்கார ஆராதனை >> காலை,6:00 மணி.
*சிவலோக நாதர் கோவில், அபிேஷக அலங்காரவழிபாடு, >> காலை, 6:00 மணி.
ஆனைமலை
n ஆன்மிகம் n
சிறப்பு வழிபாடு
*மாசாணியம்மன் கோவில், அம்மனுக்கு அபிேஷக, அலங்கார ஆராதனை >> காலை, 6:00 மணி.
* ஸ்ரீதேவி பூதேவி ரங்கநாத பெருமாள் கோவில், தாயருடன் எம்பெருமானுக்கு சிறப்பு ஆராதனை >> காலை, 6:00 மணி.
வால்பாறை
n ஆன்மிகம் n
சிறப்பு வழிபாடு
* சுப்ரமணிய சுவாமி கோவில், அபிேஷக, அலங்கார ஆராதனை>> காலை,8:30மணி.
*காமாட்சி அம்மன் கோவில், அபிேஷகம், அலங்கார வழிபாடு>> மாலை, 6:00 மணி.
*முத்துமாரியம்மன் கோவில், அண்ணா நகர், அபிேஷகம், அலங்காரம் >> மாலை,6:45மணி.
மண்டல வழிபாடு
* ஐயப்ப சுவாமி கோவில், வாழைத்தோட்டம். அலங்கார ஆராதனை>> காலை,7:00மணி.
உடுமலை
n ஆன்மிகம் n
சித்திரை மாத திருவிழா
உடுமலை திருப்பதிஸ்ரீ வேங்கடேசப்பெருமாள் கோவில், பள்ளபாளையம்.உத்ஸ்வர் திருமஞ்சனம்.>> மாலை,5:00 மணி.
சிறப்பு பூஜை
* மாரியம்மன் கோவில், அபிேஷக, அலங்கார ஆராதனை >>காலை, 6:00 மணி.
* திருமூர்த்தி மலை அமண லிங்கேஸ்வரர் கோவில், அபிேஷக, அலங்கார ஆராதனை >>காலை, 7:00 மணி.
*சீரடி ஸ்ரீ ஆனந்தசாய் கோவில், தில்லை நகர், உடுமலை. >> பகல், 12:00 மணி.
* பிரசன்ன விநாயகர் கோவில், உடுமலை.>>காலை, 10:00 மணி.