தேனி -கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை முன்னிட்டு தேனி மாவட்ட வர்த்தகர் காங்கிரஸ் தலைவர் சங்கர நாராயணன் தலைமையில், நேரு சிலைக்கு மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து பட்டாசு வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியும் கட்சியினர் கொண்டாடினர். வர்த்தக காங்கிரஸ் செயலாளர் மெல்வின், மாவட்ட செயலாளர் தஸ்லிம், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் தர்மர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement