கடலுார்: கடலுார் டி.எஸ்.பி., கோத்தனுார் சரக உதவி கமிஷ்னராக பணி மாற்றம் செய்யப்பட்டார்.
கடலுாரில் டி.எஸ்.பி., கரிகால் பாரி சங்கர், கடந்த 14.06.2021 முதல் பணியில் இருந்து வந்தார். இவர் கோயம்புத்துார் சிட்டி கோத்தனுார் சரக உதவி கமிஷ்னராக பணி மாற்றம் செய்யப்பட்டார்.
இதை தொடர்ந்து கடலுார் புதிய டி.எஸ்.பி.,யாக ராணிப்பேட்டை டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வந்த பிரபு நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement