விருதுநகர்--கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: 2023--24 பட்ஜெட்டில் உழவர்களுக்கு வெளிநாட்டில் உயர் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி தோட்டக்கலை, வேளாண் பயிர் சாகுபடியில் உயர் தொழில்நுட்பங்களை பெறும் வகையில் விவசாயிகள் இஸ்ரேல், நெதர்லாந்து நாடுகளுக்கு சென்று பயன்பெறலாம். விவசாயிகள் இணையதளம், வட்டார அலுவலகங்களை அணுகலாம் என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement