சென்னை: விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தியதில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்து உள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. வழக்குப்பதிவு விவரங்கள் மற்றும் மருத்துவ ஆவணங்களையும் அனுப்பி வைக்கும்படியும் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement