வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: வரும் 18-ம் தேதி அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி ஜப்பான் செல்கிறார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் கூறியது, ஜி-7 நாடுகளின் 49-வது உச்சி மாநாடு ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடக்கிறது. இதில் பங்கேற்க பிரதமர் மோடி வரும் 18-ம் தேதி ஜப்பான் செல்கிறார். அங்கு ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா உள்ளிட்டோரை சந்திக்கிறார்.
![]()
|
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement