(காலை 9:00 - மதியம் 2:00 மணி)
மறவமங்கலம், வி.ஐ.பி., நகர், பால்குளம், குண்டாக்குடை, அஞ்சாம்பட்டி, பளுவூர் உள்ளிட்ட பகுதிகள்.
திருப்புத்தூர் துணை மின்நிலையம்: திருப்புத்தூர், பிள்ளையார்பட்டி, கருப்பூர், தென்கரை, திருக்கோஷ்டியூர், மல்லாக் கோட்டை பகுதி
கீழச்சிவல்பட்டி துணை மின்நிலையம்: பூலாங்குறிச்சி, கொட்டிக்காடு செவ்வூர்.
(காலை 9:00 - மாலை 4:00 மணி)
இளையான்குடி, புதூர், கண்ணமங்கலம், தாயமங்கலம், சோதுகுடி, கருஞ்சுத்தி, நகரகுடி, கீழாயூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.