பொலிவிழந்த விளையாட்டு திடல்
வளசரவாக்கம் மண்டலம், 152வது வார்டு கடம்பன் தெருவில், மாநகராட்சி சிறுவர் விளையாட்டு திடல் அமைந்துள்ளது. இந்த விளையாட்டு திடலில் உள்ள குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும், உடைந்து நிலையில் உள்ளன.
இதனால், அப்பகுதியைச் சுற்றி உள்ள சிறுவர்கள் விளையாட்டு திடலை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். எனவே, அந்த விளையாட்டு திடலில் உடைந்துள்ள உபகரணங்களை சீர் செய்ய வேண்டும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement