சோழிங்கநல்லுார், சோழிங்கநல்லுார் மண்டலம், 193, 195, 196 ஆகிய வார்டுகளில், 10க்கும் மேற்பட்ட இறைச்சிக் கடைகள் உள்ளன. மாநகராட்சியின் சுகாதாரத் துறை அதிகாரிகள், இந்த கடைகளில், நேற்று திடீர் ஆய்வு நடத்தினர்.
இதில், சமைக்கத் தகுதியற்ற கெட்டுப்போன இறைச்சி இருப்பது தெரிந்தது.
இதையடுத்து, 80 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்து, அதில் கிருமி நாசினி ஊற்றி அழித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement