காரைக்கால் காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் ஏகாதச ருத்ர ஹோமம் நடந்தது.
காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் கோவிலில் நேற்று 24ம் ஆண்டு அக்னிநட்சத்திர பிரதோஷ ஏகாதச ருத்ர ஹோமம் நடந்தது.
இதற்கான பூஜை நேற்று காலை மகா கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. தொடர்ந்து மகா ஸ்தாபன அபிேஷகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement