கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி போக்குவரத்து போலீசார் சார்பில் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி பகுதியில் வெயில் கொடுமையால், பொதுமக்கள் மற்றும் வாகன ஒட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில், கள்ளக்குறிச்சி போக்குவரத்து போலீசார் சார்பில் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது.
போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் தர்மராஜ் மற்றும் போலீசார், பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement