முடங்கியது ஆர்.பி.ஐ., இணைய தளம்
முடங்கியது ஆர்.பி.ஐ., இணைய தளம்

முடங்கியது ஆர்.பி.ஐ., இணைய தளம்

Added : மே 19, 2023 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி: ஆர்.பி.ஐ.அறிவித்த ரூ.2000 நோட்டு தொடர்பான அறிவிப்பை அடுத்து அதன் இணைய தளம் முடங்கியது.ஆர்.பி.,ஐ இன்று (19 ம் தேதி) வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் வங்கிகள் ரூ.2000 நோட்டுக்களை வெளியிடக்கூடாது எனவும் மக்கள் தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுக்களை செப்.,30 ம் தேதிக்குள் வங்கியில் டெபாசிட் செய்து கொள்ள வேண்டும். என அறிவிப்பை வெளியிட்டது. இதனையடுத்து பொதுமக்கள் அனைவரும்
RBI website is down  முடங்கியது ஆர்.பி.ஐ., இணைய தளம்

புதுடில்லி: ஆர்.பி.ஐ.அறிவித்த ரூ.2000 நோட்டு தொடர்பான அறிவிப்பை அடுத்து அதன் இணைய தளம் முடங்கியது.

ஆர்.பி.,ஐ இன்று (19 ம் தேதி) வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் வங்கிகள் ரூ.2000 நோட்டுக்களை வெளியிடக்கூடாது எனவும் மக்கள் தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுக்களை செப்.,30 ம் தேதிக்குள் வங்கியில் டெபாசிட் செய்து கொள்ள வேண்டும். என அறிவிப்பை வெளியிட்டது. இதனையடுத்து பொதுமக்கள் அனைவரும் ஆர்.பி.ஐ.,யின் அதிகாரப்பூர்வ வெப்சைட்-ஐ அணுகி தகவலை உறுப்படுத்திக்கொள்ள முயற்சித்தனர். இதன் காரணமாக வங்கியின் இணையதளம் முடங்கியது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (2)

JAISANKAR - Mamallapuram,இந்தியா
20-மே-202306:27:35 IST Report Abuse
JAISANKAR Last demonetization was announced to curb black money. Nobody black money was identified. Now??
Rate this:
Cancel
Siva Subramaniam - Coimbatore,இந்தியா
19-மே-202321:42:41 IST Report Abuse
Siva Subramaniam A very good and timely move by the government. These @K notes are mostly held by anti social elements and never by ordinary citizens. There is enough time for the next LS elections. Government should review their plan to replace all paper currencies to plastic ones. This is the right time to 100% achieve eradication of Black money. Best of Luck and Best of wishes to the government.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X