குன்னுார்:குன்னுார் சிம்ஸ் பூங்காவில் முதல் முறையாக இன்று தேயிலை கண்காட்சி நடக்கிறது.
கோடை விழாவையொட்டி, தேயிலை வாரியம் சார்பில், இன்று காலை, 11:00 மணிக்கு துவங்கும் தேயிலை கண்காட்சியை சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன், எம்.பி., ராஜா, துவக்கி வைக்க உள்ளனர். நீலகிரி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் தயாரிக்கப்படும் தேயிலை துாள் காட்சிப்படுத்துவதுடன் விற்பனையும் செய்யப்பட உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement