ஊட்டி:ஊட்டி அருகே லவ்டேல் பகுதியில், மனிதவள மேம்பாட்டுதுறையின் கீழ் இயங்கிவரும் லாரன்ஸ் பள்ளியில், 165 வது நிறுவனர் நாள் விழா நடந்தது.
பள்ளி தலைமையாசிரியர் பிரபாகரன் ஆண்டறிக்கை வாசித்தார்.
பள்ளி மைதானத்தில் மாணவ, மாணவிகளின் குதிரை சவாரி மற்றும் சாகச நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, பல துறைசார்பில் கண்காட்சிகளும் இடம் பெற்றது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement