நர்சிங் முடித்தவர்களுக்கு அரசு வேலை- உடனே அப்ளே பண்ணுங்க..!

Added : மே 21, 2023 | |
Advertisement
மாவட்ட சுகாதார சங்கம் புதுக்கோட்டையில் காலியாக உள்ள Staff Nurse பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.நிறுவனம் - மாவட்ட சுகாதார சங்கம் புதுகோட்டைபதவி - செவிலியர் காலியிடங்கள் - 31கல்வித்தகுதி - பி.எஸ்சி, டிப்ளமோ, நர்சிங்மாத சம்பளம் - 18,000வயது வரம்பு - 50பணியிடம் - புதுக்கோட்டைவிண்ணப்பிக்கும் முறை - ஆப்லைன்(தபால்)விண்ணப்பக்கட்டணம் - இல்லைமுகவரி - Deputy Director of Health Services Office, Near Old Bus
Govt jobs for nursing graduates - Apply immediately..!  நர்சிங் முடித்தவர்களுக்கு அரசு வேலை- உடனே அப்ளே பண்ணுங்க..!

மாவட்ட சுகாதார சங்கம் புதுக்கோட்டையில் காலியாக உள்ள Staff Nurse பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிறுவனம் - மாவட்ட சுகாதார சங்கம் புதுகோட்டை

பதவி - செவிலியர்

காலியிடங்கள் - 31

கல்வித்தகுதி - பி.எஸ்சி, டிப்ளமோ, நர்சிங்

மாத சம்பளம் - 18,000

வயது வரம்பு - 50

பணியிடம் - புதுக்கோட்டை

விண்ணப்பிக்கும் முறை - ஆப்லைன்(தபால்)

விண்ணப்பக்கட்டணம் - இல்லை

முகவரி - Deputy Director of Health Services Office,
Near Old Bus Stand, Court Campus,
Madurai Road, Pudukkottai - 622001.

கடைசி தேதி - மே,31,2023

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X