கூடலுார்;உலக பல்லுயிர் தினத்தை முன்னிட்டு, கூடலுார் வனத்துறை சார்பில், மாணவர்களிடையே விழிப்புணர்வு ஓவியம், பேச்சு, கட்டுரை போட்டிகள் நடந்தது.
ஜீன்பூல் சூழல் சுற்றுலா தாவர மையத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு இடையேயான ஓவியம், கட்டுரை, பேச்சு போட்டி நடந்தது. வனச்சரகர் அய்யனார் வரவேற்றார். கூடலுார் உதவி வன பாதுகாவலர் கருப்பையா துவக்கி வைத்தார்.
தொடர்ந்து மாணவர்களிடையே ஓவியம், கட்டுரை கவிதை போட்டிகள் நடத்தப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement