சஷாஸ்திர சீமா பால் நிறுவனத்தில் காலியாக உள்ள Head Constables பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நிறுவனம் - சஷாஸ்திர சீமா பால் நிறுவனம்
காலியிடங்கள் - 914
பதவி - தலைமை காவலர்
கல்வித் தகுதி - 10,12, ஐடிஐ
சம்பளம் - ரூ.25,500-81,100
வயது வரம்பு - 18-27
பணியிடம் - டெல்லி
விண்ணபிக்கும் முறை - ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம் - ரூ.100
தேர்வு முறை - எழுத்துத்தேர்வு, மருத்துவ தேர்வு, உடல்திறன் தேர்வு
இணையதள முகவரி - http://ssb.nic.in/
கடைசி தேதி - ஜூன் 18,2023
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement