காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குனராக முனைவர் பா.இளங்கோவன் பணிபுரிந்து வந்தார். அவர் ஐ.ஏ.எஸ்., அந்தஸ்தில், பதவி உயர்வு பெற்று, வேளாண் இயக்குனரகத்தில், ஆய்வு பிரிவு கூடுதல் இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
அவருக்கு, பதிலாக திருவள்ளூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சுரேஷ் என்பவருக்கு, காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குனராக கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement