திண்டுக்கல்,மே 23திண்டுக்கல் மருதாணிக்குளம் பகுதியை சேர்ந்த பெயின்டர் வேல்முருகன்30. நேற்று ஆர்.எம்.காலனி அருகே உள்ள ரயில் பாதையில் அமர்ந்து மது அருந்தினார். அப்போது ரயில் மோதி இறந்தார். திண்டுக்கல் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
* ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள ரயில்வே லைனில் ரயிலில் அடிபட்டு 35 வயது ஆண் இறந்தார். அடையாளம் தெரியவில்லை. ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement