சேலம்: கோவை - நாகர்கோவில் ரயில், திருநெல்வேலி உள்ளிட்ட ஸ்டேஷன்களுக்கு செல்லும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சேலம் ரயில்வே கோட்டம் அறிக்கை:
கோவை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் அதிகாலை, 3:20க்கு திருநெல்வேலி ஸ்டேஷனுக்கு சென்று வந்த நிலையில், இனி, 3:00 மணிக்கு செல்லும்.
அதேபோல, வள்ளியூருக்கு, 3:43, நாகர்கோவிலுக்கு, 4:50க்கு செல்லும். இந்த நேர மாற்றம், வரும், 28 முதல் அமலுக்கு வரும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement