காவல் உதவி ஆய்வாளர் பணி - பட்டப்படிப்பு முடித்தால் போதும்...!| Police Assistant Inspector Jobs - Graduation is enough...! | Dinamalar

காவல் உதவி ஆய்வாளர் பணி - பட்டப்படிப்பு முடித்தால் போதும்...!

Added : மே 24, 2023 | |
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள Sub Inspector பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.நிறுவனம் - தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்பதவி - Sub Inspectorகாலியிடங்கள் - 621கல்வித் தகுதி - பட்டப்படிப்புவயது வரம்பு -20-30சம்பளம் - ரூ.36,900 முதல் ரூ.1,16,600பணியிடம் - தமிழ்நாடு முழுவதும் தேர்வு முறை - எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வுவிண்ணப்பிக்கும் முறை - ஆன்லைன்
Police Assistant Inspector Jobs - Graduation is enough...!  காவல் உதவி ஆய்வாளர் பணி - பட்டப்படிப்பு முடித்தால் போதும்...!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள Sub Inspector பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிறுவனம் - தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம்

பதவி - Sub Inspector

காலியிடங்கள் - 621

கல்வித் தகுதி - பட்டப்படிப்பு


வயது வரம்பு -20-30


சம்பளம் - ரூ.36,900 முதல் ரூ.1,16,600

பணியிடம் - தமிழ்நாடு முழுவதும்

தேர்வு முறை - எழுத்து தேர்வு, உடல் தகுதி தேர்வு

விண்ணப்பிக்கும் முறை - ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம் - அறிவிப்பை பார்க்கவும்

கடைசி தேதி - ஜூன் 30, 2023

இணையதள முகவரி - https://www.tnusrb.tn.gov.in/

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X