லீ குவாங்கிற்கு தமிழகத்தில் நினைவுச்சின்னம்: சிங்கப்பூரில் ஸ்டாலின் பேச்சு
லீ குவாங்கிற்கு தமிழகத்தில் நினைவுச்சின்னம்: சிங்கப்பூரில் ஸ்டாலின் பேச்சு

லீ குவாங்கிற்கு தமிழகத்தில் நினைவுச்சின்னம்: சிங்கப்பூரில் ஸ்டாலின் பேச்சு

Updated : மே 24, 2023 | Added : மே 24, 2023 | கருத்துகள் (48) | |
Advertisement
சிங்கப்பூர்: சிங்கப்பூர் தந்தை லீ குவாங்கிற்கு தமிழகத்தில் மன்னார்குடியில் நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என சிங்கப்பூர் சென்றுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். அரசு முறைப்பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், சிங்கப்பூர் தமிழர்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியதாவது:திராவிட இயக்கத்தால் வாழ்ந்த தமிழர்களை
Memorial to Lee Kuang in Tamil Nadu: Stalins speech in Singapore  லீ குவாங்கிற்கு தமிழகத்தில் நினைவுச்சின்னம்: சிங்கப்பூரில் ஸ்டாலின் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சிங்கப்பூர்: சிங்கப்பூர் தந்தை லீ குவாங்கிற்கு தமிழகத்தில் மன்னார்குடியில் நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என சிங்கப்பூர் சென்றுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.


அரசு முறைப்பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், சிங்கப்பூர் தமிழர்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியதாவது:திராவிட இயக்கத்தால் வாழ்ந்த தமிழர்களை காணவே சிங்கப்பூர் வந்துள்ளேன். கடல் கடந்து சிங்கப்பூர் வந்தது போன்ற உண்வே இல்லை. தமிழ்நாட்டில் இருப்பதை போலவே உணர்கிறேன். தமிழால் இணைந்துள்ள நம்மை மதமோ சாதியோ பிளவு படுத்திட முடியாது.



latest tamil news

சிங்கப்பூரில் உள்ள தமிழர்கள் நலன் காக்க தமிழக அரசு பணியாற்றி வருகிறது. தமிழகத்தில் நடக்க உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சிங்கப்பூர் தொழிலதிபர்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும். சிங்கப்பூரில் உள்ள தமிழர்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வேண்டும். சிங்கப்பூர் தந்தை லீ குவாங்கிற்கு தமிழகத்தின் மன்னார்குடியில் நினைவுச்சின்னம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (48)

P.Sekaran - விருத்தாசலம்,இந்தியா
29-மே-202314:32:53 IST Report Abuse
P.Sekaran இவர் போகிற இடத்தில் எல்லாம் எல்லாருக்கும் சிலை வைப்பேன் என்று சொல்லி மெரினா பீச்சை பேனா சின்னத்திற்கு பக்கதில் வெளி நாட்டினர்களுக்கு சிலை வைத்து நல்ல பேரை வாங்கி செல்வார்.
Rate this:
Cancel
adalarasan - chennai,இந்தியா
25-மே-202311:15:20 IST Report Abuse
adalarasan இங்கு உள்ள நூற்றுக்கணக்கான அரசியல் வியாதிகள் சிலைகள், போறாதா? வேண்டுமெனால், அங்கேயே வைக்கலாமே, லட்சி செலவில்?
Rate this:
Cancel
seshadri - chennai,இந்தியா
25-மே-202310:39:35 IST Report Abuse
seshadri மிகவும் முட்டாள் தனமாக உள்ளது. இவர் போகும் ஊர்களின் தலைவர்களுக்கும் தமிழகத்தில் சிலை வைப்பர் போல உள்ளது. அவர் நம் நாட்டிற்கு என்ன செய்தஆர் என்று சிலை? இவர் சிலை வைக்கிரன் என்று சொன்ன உடன் அங்கிருந்து எல்லா தொழிலும் இங்கு வந்து விடுமா நம் வரிப்பணம் வீணாகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X