உடுமலை : உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், வரும், 27ம் தேதி நடக்கிறது.
உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், வரும், 27ம் தேதி, காலை, 11:00 மணிக்கு, கோட்டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடக்கிறது.
உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவுக்கு உட்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறுமாறு, கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement