இந்திய அஞ்சல்துறையில் வேலை..12,828 பணியிடங்கள்

Updated : மே 25, 2023 | Added : மே 25, 2023 | |
Advertisement
நாடு முழுவதும் வங்கிகள் இல்லாத பகுதிகளில் உள்ள கிளை தபால் நிலையங்களில் போஸ்ட் மாஸ்டர் மற்றும் துணை போஸ்ட் மாஸ்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இந்திய தபால் துறை வெளியிட்டுள்ளது.பணியிடங்கள்: போஸ்ட் மாஸ்டர், துணை போஸ்ட் மாஸ்டர். மொத்த காலியிடங்கள்: 12,828கல்வி தகுதி: குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி. ஆங்கிலம், கணிதம் ஆகிய
Jobs in India Post Department..12,828 Vacancies.  இந்திய அஞ்சல்துறையில் வேலை..12,828 பணியிடங்கள்

நாடு முழுவதும் வங்கிகள் இல்லாத பகுதிகளில் உள்ள கிளை தபால் நிலையங்களில் போஸ்ட் மாஸ்டர் மற்றும் துணை போஸ்ட் மாஸ்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இந்திய தபால் துறை வெளியிட்டுள்ளது.


பணியிடங்கள்: போஸ்ட் மாஸ்டர், துணை போஸ்ட் மாஸ்டர்.


மொத்த காலியிடங்கள்: 12,828


கல்வி தகுதி: குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி.


ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் தேர்ச்சி.


உள்ளூர் மொழி அறிவு பெற்றிருக்க வேண்டும்.


கூடுதல் தகுதியாக கணினியறிவு, சைக்கிள் ஓட்டத் தெரிந்திக்க வேண்டும்.


வயதுவரம்பு: இப்பணிகளுக்கு 18 முதல் 40 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளின் படி வயதுவரம்பு தளர்வும் அளிக்கப்படும்.


சம்பள விவரம்: கிளை போஸ்ட் மாஸ்டர் - 12,000

உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் - 10,000


latest tamil news

தேர்வு முறை: விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட கல்வி தகுதியில் பெறப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://indiapostgdsonline.gov.in என்ற இணையதள முகவரில் விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே, ஜனவரி மாதத்தில் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் நேரடியாக இரண்டாம் பாகத்தில் இருந்து விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் விபரங்களுக்கு: https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_20052023_GDS_Eng.pdf என்ற இணையதளம் முகவரியை பார்க்கவும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.06.23

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X