இடையக்கோட்டை : இடையகோட்டையை சேர்ந்தவர் தீபிகா 23, தனியார் கோச்சிங் சென்டர் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இடையக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement