டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. டோக்கியோவில் இருந்து 107 கி.மீ தூரத்தில் 65 கி.மீ ஆழத்தில் மதியம் 3:30 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement