சிவகாசி : சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் அருகே புதிதாக பாலம் அமைக்கும் பணி நடந்து வருகின்றது.
விருதுநகர் சங்கரலிங்கபுரம் மேற்கு தெருவை சேர்ந்த மலைராஜ் 60, ஈடுபட்டுக் கொண்டிருந்தார். சுகாதார வளாகம் சுற்றுச்சுவர் அருகே கழிவுகளை அகற்றும் போது சுற்றுச்சுவர் மலைராஜ் மீது இடிந்து விழுந்ததில், அவர் வாறுகாலுக்குள் விழுந்து காயம் அடைந்தார். சிவகாசி தீயணைப்புத் துறையினர் அவரை மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement