திண்டுக்கல் : திண்டுக்கல் ரெட்டியார் சத்திரம் பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலர் சுரேஷ் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் இளங்கோ உள்ளிட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இயக்கப்பட்ட 4 ஆட்டோக்கள் சிக்கியது. அதை பறிமுதல் செய்து ரெட்டியார்சத்திரம் போலீசில் ஒப்படைத்ததோடு, ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement