புதுடில்லி: முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு தினத்தையொட்டி, டில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, கட்சித் தலைவர்கள் ராகுல், கே.சி.வேணுகோபால் மற்றும் பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement