புதுடில்லி: சிறப்பு பூஜைக்குப் பின் பிரதமர் மோடியிடம் செங்கோல் ஒப்படைக்கப்பட்டது. அப்போது தரையில் விழுந்து, செங்கோலை பிரதமர் மோடி வணங்கினார். செங்கோலை ஏந்தியவாறு, ஆதீனங்களிடம் பிரதமர் ஆசி பெற்றார்.
தொடர்ந்து, புதிய பார்லிமென்ட் லோக்சபாவில் தமிழக செங்கோல் நிறுவப்பட்டது. அப்போது லோக்சபா சபாநாயகர் இருக்கைக்கு அருகே செங்கோலை பிரதமர் மோடி நிறுவினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement