கரூர்: கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கியதாக திமுகவினர் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் தொடர்புடைய இடங்களில் நேற்று( மே 27), நேற்று முன்தினம்( 26) இரு தினங்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அதிகாரிகளை திமுகவினர் தாக்கியதாக, கரூர் நகர போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில் திமுகவினர் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement