வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: புதிய பார்லிமென்ட் திறப்பு விழாவை, முடிசூட்டு விழாவாக பிரதமர் மோடி நினைத்து கொண்டுள்ளார் என காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.
புதுடில்லியில் கட்டப்பட்ட புதிய பார்லிமென்ட் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
இந்நிலையில், ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது; பார்லிமென்ட் என்பது மக்களின் குரல். ஆனால் பிரதமர் மோடி, புதிய பார்லிமென்ட் திறப்பு விழாவை முடிசூட்டு விழா போல் நினைத்து கொண்டிருக்கிறார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.