சீனா உருவாக்கிய முதல் பயணிகள் விமானம்: சேவை துவக்கம்
சீனா உருவாக்கிய முதல் பயணிகள் விமானம்: சேவை துவக்கம்

சீனா உருவாக்கிய முதல் பயணிகள் விமானம்: சேவை துவக்கம்

Added : மே 28, 2023 | கருத்துகள் (12) | |
Advertisement
பெய்ஜிங்: சீனா சொந்தமாக உருவாக்கி உள்ள பயணிகள் விமானம் இன்று முதல் சேவையை துவங்கியது.சீனா முதன்முறையாக உள்நாட்டிலேயே சி919 என்ற பெயரில் புதிய பயணிகள் விமானத்தை தயாரித்துள்ளது. சீன அரசுக்கு சொந்தமான நிறுவனத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்ட இந்த விமானத்தில் ஒரே நேரத்தில் 160 பேர் பயணிக்க முடியும். இதில் மேம்படுத்தப்பட்ட எரிபொருள் திறன் மற்றும் குறைந்த இயக்கச் செலவுகளை
Chinas first domestically built passenger plane successfully makes its maiden commercial flightசீனா உருவாக்கிய முதல் பயணிகள் விமானம்: சேவை துவக்கம்

பெய்ஜிங்: சீனா சொந்தமாக உருவாக்கி உள்ள பயணிகள் விமானம் இன்று முதல் சேவையை துவங்கியது.


சீனா முதன்முறையாக உள்நாட்டிலேயே சி919 என்ற பெயரில் புதிய பயணிகள் விமானத்தை தயாரித்துள்ளது. சீன அரசுக்கு சொந்தமான நிறுவனத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்ட இந்த விமானத்தில் ஒரே நேரத்தில் 160 பேர் பயணிக்க முடியும். இதில் மேம்படுத்தப்பட்ட எரிபொருள் திறன் மற்றும் குறைந்த இயக்கச் செலவுகளை மேம்படுத்தும் முறை என பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் உள்ளன.


ஏர்பஸ், போயிங் நிறுவனங்களுக்கு போட்டியாக உருவாக்கப்பட்ட இந்த விமான சேவை இன்று துவங்கியது. ஷாங்காயின் ஷாங்கியாவோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 130 பயணிகளுடன், பீஜிங்கிற்கு விமானம் பயணித்தது.


இதற்காக, விமான நிறுவனத்திற்கு அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->
வாசகர் கருத்து (12)

29-மே-202311:42:26 IST Report Abuse
Bhuvaneswari Bhuvaneswari made in china careful🙄
Rate this:
Cancel
29-மே-202307:46:29 IST Report Abuse
எவர்கிங் சீன தயாரிப்புகள் நடுவானில் என்ஜின்கள் ப்ரேக் டவுன் ஆகாமல் இருந்தால் சரி.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
29-மே-202306:09:36 IST Report Abuse
raja மேக் இன் இந்தியா திட்டத்தில் இந்தியாவில் ஏற்கனவே இராணுவ கப்பல் கட்டிவிட்டோம்...இனி விமானமும் தயாரிப்போம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X