அசாம் - மே.வங்கம் இடையே வந்தேபாரத் ரயில் துவக்கம்
அசாம் - மே.வங்கம் இடையே வந்தேபாரத் ரயில் துவக்கம்

அசாம் - மே.வங்கம் இடையே வந்தேபாரத் ரயில் துவக்கம்

Added : மே 29, 2023 | கருத்துகள் (5) | |
Advertisement
புதுடில்லி: ஜல்பைகுரி , கவுகாத்தி இடையிலான வந்தேபாரத் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார். இது இந்தியாவின் 18 வது வந்தே பாரத் ரயில் ஆகும். வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: வட மாநிலங்களை கடந்த கால ஆட்சியாளர்கள் புறக்கணித்தனர். இவர்கள் தங்களை வளப்படுத்தி கொள்வதிலேயே நோக்கமாக இருந்தனர். எனது தலைமையிலான அரசு அனைத்து
Assam-May Bengal Vande Bharat train started  அசாம் - மே.வங்கம் இடையே வந்தேபாரத் ரயில் துவக்கம்

புதுடில்லி: ஜல்பைகுரி , கவுகாத்தி இடையிலான வந்தேபாரத் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார். இது இந்தியாவின் 18 வது வந்தே பாரத் ரயில் ஆகும். வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:
வட மாநிலங்களை கடந்த கால ஆட்சியாளர்கள் புறக்கணித்தனர். இவர்கள் தங்களை வளப்படுத்தி கொள்வதிலேயே நோக்கமாக இருந்தனர். எனது தலைமையிலான அரசு அனைத்து தரப்பினரும், அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைய விரும்புகிறது. போக்குவரத்து துறையில் வட மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசு போதிய திட்டங்கள் செயல்படுத்தி உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

g.s,rajan - chennai ,இந்தியா
29-மே-202319:24:25 IST Report Abuse
g.s,rajan இந்தியாவில் வந்தே பாரத் ரயில்களை விட்டு விட்டு பயணிகளின் ரயில் கட்டணத்தை மறைமுகமா ஏத்தறாங்க ,நடுத்தர மக்கள் மற்றும் சாமானிய மக்கள் பாடு வருங்காலத்தில் மிகவும் திண்டாட்டமே...
Rate this:
Cancel
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
29-மே-202319:07:06 IST Report Abuse
MARUTHU PANDIAR எத்தனை வந்தே பாரத் ரெயில் விட்டாலும் அதில் பயணிப்பவர்களில் பாதி பேருக்கு மேல் தேர்தலில் வோட்டுப் போட தயங்குவோராகவோ , அலுப்புப்பட்டுக்கொண்டோ , அலட்சியமாகவோ, அலட்டிக் கொள்ளாமலோ ஒதுங்கி இருப்பவர்கள் தான்+++++ சாதாரண இரண்டாம் வகுப்பில் செல்பவர்கள்தான் வோட்டுப் போடுவதை தவறாமல் செய்பவர்கள்++++அவர்கள் பயணிக்கும் ரெயில்களை,, , பயணத்தை கவனித்து ,தரம் சற்று உயர்த்தப் பட்டால் மகிழ்வார்கள்++++சாமானியர்களுக்கு கொஞ்சம் கட்டண சலுகைகளை யோசித்துச் செய்தால் அரசுக்கு நல்லது++++++தேர்தல் நெருங்குவதால் இப்படி மக்களைக் கவரும் விதத்தில் எவ்வளவோ செய்யலாம்-காஸ் விலை உட்பட++++நிச்சயம் தேர்தலில் பொய்க்காமல் கை கொடுக்கும்++++வந்தே பாரத் எல்லாம் 2024 க்குப் பிறகு வைத்துக் கொள்ளலாம்++++ஊதர சங்கை ஊத்தியாச்சு.,,அப்புறம் உங்கள் பாடு.
Rate this:
Cancel
Ram - ottawa,கனடா
29-மே-202318:09:38 IST Report Abuse
Ram வந்தே பரத் வந்தபிறகு சதாபிதி தாமதமாக ஓடுகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X