டில்லியில் 16 வயது சிறுமி கொலை: காதலன் கைது
டில்லியில் 16 வயது சிறுமி கொலை: காதலன் கைது

டில்லியில் 16 வயது சிறுமி கொலை: காதலன் கைது

Updated : மே 29, 2023 | Added : மே 29, 2023 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி: டில்லியில் 16 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வீடியோ வைரலானது. வடக்கு டில்லி ரோஹினி பகுதியில் ஷாக் ஷி (16). இவர் ஷாஹில் என்ற இளைஞருடன் நட்பில் இருந்துள்ளார். இருவர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் சிறுமியை கத்தியால் குத்தியும் கல்லை போட்டு தாக்கியும் ஷாஹில் கொன்றார். இந்த சம்பவம் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்துள்ளது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த
16-year-old girl murdered in Delhi  டில்லியில் 16 வயது சிறுமி கொலை: காதலன் கைது

புதுடில்லி: டில்லியில் 16 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வீடியோ வைரலானது. வடக்கு டில்லி ரோஹினி பகுதியில் ஷாக் ஷி (16). இவர் ஷாஹில் என்ற இளைஞருடன் நட்பில் இருந்துள்ளார். இருவர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் சிறுமியை கத்தியால் குத்தியும் கல்லை போட்டு தாக்கியும் ஷாஹில் கொன்றார். இந்த சம்பவம் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்துள்ளது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த ஷாஹிலை டில்லி போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் டில்லியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->
வாசகர் கருத்து (4)

K.Muthuraj - Sivakasi,இந்தியா
29-மே-202321:27:51 IST Report Abuse
K.Muthuraj மதத்தை குறை கூறியதால் கொன்று விட்டேன் என்பான். நம்பவேண்டியதுதான்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
29-மே-202320:02:06 IST Report Abuse
Ramesh Sargam இந்த வழக்கிலாவது நீதிமன்றம் மிக மிக துரிதமாக செயல்பட்டு, குற்றம் செய்த நபருக்கு மரணதண்டனை கொடுக்கவேண்டும் என்று இந்த செய்தி அறிந்த எல்லாத்தர மக்களும் விரும்புகிறார்கள். நீதிமன்றத்திற்கு தேவை சாட்சி. அங்குள்ள CCTV camera -களில் பதிந்திருக்கும் படங்களே சாட்சி. இதைவிட வேறு என்ன சாட்சி வேண்டும் நீதிமன்றத்திற்கு குற்றவாளியை தண்டிப்பதற்கு? தயவுசெய்து, தயவுசெய்து இந்த வழக்கை அந்த நிர்பயா வழக்கு மாதிரி பல காலம் இழுக்கடிக்க வேண்டாம் கணம் நீதிமான்மான்களே.
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
29-மே-202317:44:27 IST Report Abuse
Anand அந்த கொடிய மிருகத்தை ஏன் கைது செய்தார்கள், சுட்டுக் கொன்றிருக்கவேண்டுமல்லவா....?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X