இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..535 காலியிடங்கள்
இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..535 காலியிடங்கள்

இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..535 காலியிடங்கள்

Updated : மே 29, 2023 | Added : மே 29, 2023 | கருத்துகள் (1) | |
Advertisement
மத்திய அரசின் டி.எப்.சி.சி.ஐ (DFCCIL- Dedicated freight corridor corporation of india limited) நிறுவனத்தில் உள்ள 535 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.பணியிடங்கள் எக்ஸிகியூட்டிவ் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ்மொத்த காலியிடங்கள் - 535கல்விதகுதி விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பொறியியல் டிகிரி அல்லது டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.வயது
Central Govt Jobs for Engineering Graduates..535 Vacancies  இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..535 காலியிடங்கள்

மத்திய அரசின் டி.எப்.சி.சி.ஐ (DFCCIL- Dedicated freight corridor corporation of india limited) நிறுவனத்தில் உள்ள 535 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.



பணியிடங்கள்


எக்ஸிகியூட்டிவ்
ஜூனியர் எக்ஸிகியூட்டிவ்

மொத்த காலியிடங்கள் - 535



கல்விதகுதி



latest tamil news

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பொறியியல் டிகிரி அல்லது டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.



வயது வரம்பு


18 - 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின் படி, வயது வரம்பில் தளர்வு உண்டு.



சம்பள விவரம்


பதவிகளுக்கு கேற்ப 25,000 - 1,20,000 வரை.



தேர்வு முறை


கணினி வழி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை, கணினி வழி திறனறி தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.



விண்ணப்பிக்கும் முறை


இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/83083/Index.html என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 19.06.2023 விண்ணப்பிக்க கடைசி தேதி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

30-மே-202305:53:50 IST Report Abuse
அப்புசாமி எல்லாமே ஆன்லைன். இதுக்கு ஆளுங்க எதுக்கு? நாலு செயற்கை நுண்ணறிவு கம்பியூட்டர்களைப்.போட்டு வேலை வாங்குங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X