சென்னை : தமிழகத்தில் ஊழல், கள்ளச்சாராய இறப்புகளுக்கு பொறுப்பேற்று, முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தி, தமிழகம் முழுதும் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலங்கள் முன்பு, இன்று (மே.,29)ம் தேதி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி கலந்து கொண்டு, கண்டன கோஷங்களை எழுப்பினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement