புடினை சந்தித்த பெலாரஸ் அதிபருக்கு என்னாச்சு ? மருத்துவமனையில் கவலைக்கிடம் ?
புடினை சந்தித்த பெலாரஸ் அதிபருக்கு என்னாச்சு ? மருத்துவமனையில் கவலைக்கிடம் ?

புடினை சந்தித்த பெலாரஸ் அதிபருக்கு என்னாச்சு ? மருத்துவமனையில் கவலைக்கிடம் ?

Updated : மே 29, 2023 | Added : மே 29, 2023 | கருத்துகள் (6) | |
Advertisement
மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து பேசிய பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷெ ன்கோ கடந்த சில நாட்களுக்கு முன் மாஸ்கோ சென்று சந்தித்து பேசினார்.இச்சந்திப்பின் போது உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுடன்
What happened to the president of Belarus who met Putin? Worried about the hospital?  புடினை சந்தித்த பெலாரஸ் அதிபருக்கு என்னாச்சு ? மருத்துவமனையில் கவலைக்கிடம் ?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து பேசிய பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷெ ன்கோ கடந்த சில நாட்களுக்கு முன் மாஸ்கோ சென்று சந்தித்து பேசினார்.

இச்சந்திப்பின் போது உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுடன் இணைந்து செயல்பட பெலாரஸ் ராணுவம் பயிற்சி மேற்கொள்வது,பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதங்களை சேகரித்து வைக்கும் கிடங்கை அமைப்பது போன்ற விஷயங்கள் குறித்து முடிவு செய்யப்பட்டது.


latest tamil news


இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று மாஸ்கோவில் தங்கியிருந்த பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அங்கு அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவருக்கு விஷம் வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனினும் , புடினின் நெருங்கிய நண்பர் பெலாரஸ் அதிபர் என்பதால் அப்படி எதுவும் நடந்திருக்காது எனவும் கூறப்படுகிறது. பெலாரஸ் உடல்நலக்குறைவு மர்மம் சர்வதேச அரசியலில் கவனம் பெற்றுள்ளது. உண்மையை மறைக்கும் செயலில் ரஷ்யா அரசு ஈடுபட்டு வருவதாக பெலாரஸ் எதிர்க்கட்சி தலைவர் வெலரி செப்காலோ குற்றம் சுமத்தியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (6)

raja - Cotonou,பெனின்
30-மே-202306:11:46 IST Report Abuse
raja மறுபடியும் சோவியத் யூனியனை உருவாக்க முயல்கிறார் புடின் என்ற சந்தேகம் உலக நாடுகளுக்கு உருவாகிறது...
Rate this:
Cancel
Columbus -  ( Posted via: Dinamalar Android App )
30-மே-202305:08:04 IST Report Abuse
Columbus Probably CIA involved?
Rate this:
Cancel
Aanandh - thamizhnaadu,யூ.எஸ்.ஏ
29-மே-202323:50:25 IST Report Abuse
Aanandh ஏனோ இச்சமயத்தில் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் மரணமும் நினைவிற்கு வருகிறது.
Rate this:
30-மே-202307:08:08 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம்லால் பகதூரின் நினைவு வந்தபிறகு இந்திரா அம்மையார் நினைவுக்கு வரலையா ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X