திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியம், நார்த்தவாடா ஊராட்சியில் இருந்து திருவள்ளூர் - - அரக்கோணம் செல்லும் சாலையில் அமைந்துள்ள மின் கம்பம் சேதமடைந்துள்ளது.
சிமென்ட் பூச்சு உதிர்ந்து கம்பிகள் முறிந்து விழும் நிலையில் உள்ளது.
இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து புதிய மின் கம்பம் அமைக்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement