சென்னை: சென்னையில் சமீபத்தில் அமலாக்கத்துறை உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை தொடர்புடைய இடங்களில் நடத்திய சோதனையில் 36.3 கோடி அசையா சொத்துகளை முடக்கியதாக அமலாக்கத்துறை அறிவித்தது.
இதனை இன்று காலை உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை அறங்காவலர் பாபு மறுத்துள்ளார். அவர் கூறியதாவது: அமலாக்கத்துறையின் அறிக்கையில் கூறியுள்ளபடி 36.3 கோடி அசையா சொத்து முடக்கத்திற்கும் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என அறிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement