அமிர்தசரஸ்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமிர்தசரஸில் இருந்து கத்ரா நோக்கி சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே 7 பேர் உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement