வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: மூன்று நாள் அரசு முறைப்பயணமாக கம்போடியா மன்னர் இன்று தலைநகர் டில்லி வந்துள்ள பிரதமர் மோடியை சந்தித்தார்.
இந்திய - கம்போடியே இடையே கடந்த 1952-ம் ஆண்டு பரஸ்பரம் தூதரக ரீதியிலான நட்புறவு ஏற்பட்டு 70 ஆண்டுகள் கடந்துவிட்டதையடுத்து 60 ஆண்டு இடைவெளிக்கு பின் முதன் முறையாக கம்போடிய மன்னர் நெரோதம் ஷிகாமோனி அரசு முறைப்பயணமாக இந்தியா வந்திறங்கினார்.
இன்று பிரதமர் மோடியை சந்தித்தார். பேசினார். தொடர்ந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை கம்போடிய மன்னர் சந்தித்து பேச உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement