வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சான்பிரான்சிஸ்கோ: அமெரிக்கா சென்றடைந்தார் முன்னாள் காங்., எம்.பி.ராகுல். 10 நாள் பயணமாக அமெரிக்க செல்ல காங்., முன்னாள் எம்.பி., ராகுல் திட்டமிட்டிருந்தார். புதுடில்லி நீதிமன்றம் தடையில்லா சான்று அளித்ததை தொடர்ந்து, சமீபத்தில் , ராகுலுக்கு, புதிய பாஸ்போர்ட் வழங்கப்பட்டது.
இதையடுத்து இன்று அமெரிக்கா புறப்பட்ட ராகுல் சான்பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையம் வந்திறங்கினார்.
![]()
|
தொடர்ந்து ஸ்டேன்போர்டு பல்கலை,, ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகிறார். ஜூன் 4-ம் தேதி நியூயார்க்கில் உள்ள மெடிசன் சதுக்கத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்களை சந்தித்து உரையாடுகிறார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement