வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு: 3 மாநிலங்களில் 25 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா என்ற தடை செய்யப்பட்ட அமைப்பை குறி வைத்து கர்நாடகாவில் 16 இடங்களிலும், பீஹார், கேரளாவில் 9 இடங்களிலும் சோதனை நடந்தது. கர்நாடகாவில் தக்ஷிண கன்னடாவில் சோதனை நடந்தது.
இதனையடுத்து அந்த பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement