திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் 3 பயணிகளிடம் ரூ.37.93 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர்களிடம் இருந்து அமெரிக்க டாலர், யுஏஇ., திர்ஹாம் மற்றும் சவுதி ரியால் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
ரகசிய தகவல் அடிப்படையில், ஷார்ஜாவில் இருந்து வந்த பயணிகளிடம் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக, அதிகாரிகள் கூறியுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement