சேலம்: சேலம் அரிசிப்பாளையம் பகுதியில் லோகேஷ் எனற ரவுடி செங்கலால் அடித்து கொலை செய்யப்பட்டார்.
ரவி என்பவருடன் ஏற்பட்ட மோதலில் அவரை, லோகேஷ் கத்தியால் குத்தினார். இதனால், ஆத்திரம் அடைந்த ரவியின் உறவினர்கள் லோகேஷை செங்கலால் தாக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement