ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் பகுதியில் 3 பயங்கரவாதிகளை சுற்றி வளைத்து பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். இதனால் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது பாதுகாப்பு படையினர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement